குன்றின் உச்சியில் நந்தி

Monday, February 19, 2007


Nandi at the tip, originally uploaded by ArunachalaM L.

Amazing nandhi at shiva ganga, Karnataka

3 comments:

மீனாமுத்து said...

தஞ்சாவூர் நந்திதான் பெரிது என்றிருந்தால்!இது அதைவிட பெரிதாக!

அதிசயமாக இருக்கு!இப்படியொரு நந்தி அங்கு(கர்னாடகாவில்)இருப்பது எப்படி தெரியும் அருணாசலம்?

அது அமைந்திருக்கும் இடம் அற்புதமாக இருக்கிறது!

(தாலாட்டு கேட்டு)வீட்டிற்கு வந்து சென்றதற்கு மிகவும் என் நன்றி.

Arunachalam said...

வருகைக்கு மிகவும் நன்றி.

அந்த இடம் அழ்கானது. பெங்களுர்க்கு பக்கதில் 60 கிலோ மிட்டர் தொலைவில் சிவ கங்கா என்ற இடதில் உள்ளது.

நாண் பெங்களுரில் வேலை பார்த்த போது இதை போன்ற இடங்களுக்கு அடிக்கடி செல்வதுண்டு.

இனிமேல் அக்டிவ் பிளாக் அப்டேட் செய்ய உத்தெசம். பார்கலாம்.

Unknown said...

dai kavithai alam kalakura? em..
enamum love panuranu pureuthu!!!