மனாலியில் எடுக்கப்பட்டது. மரம் நிறைய கொத்து கொத்தாக பிங்க் நிறத்தில் பூத்து இருந்தது.
இது பிரம்மபுத்திராவின் கிளை நதி. பெயர்: பியாஸ் இடம்: மனாலியில் இருந்து ரோதாங் பாஸ் செல்லும் வழி.
அதே நதி மனாலி நகரில் ....நான் பார்த்ததில் மிக தூய்மையான் நதி நீர்.
பெயர் தெரியாத பூக்களில் சில
மனாலியில் உள்ள மலை ஆடுகளில் சில..
0 comments:
Post a Comment